வல்வை இந்திரவிழா 2018 - ஏராளமான போலீசார் கடமையில் ஈடுபட்டிருந்தனர்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/05/2018 (வியாழக்கிழமை)
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தோற்சவத்தை சிறப்பிக்கும் பெருவிழாவான இந்திரவிழா கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது. விழாவை முன்னிட்டு பருத்தித்துறை – காங்கேசன்துறை வீதியின் ஊரணி முதல் ஊரிக்காடு வரையான பிரதான வீதி பல்வேறு சோடனைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
கடந்த முறையை விட இந்த வருடம் அதிகமானோர் இந்திரவிழாவை பார்வையிடவன்தனர்.
இந்திரவிழா நடைபெற்ற வேளை ஊரணி முதல் ஊரிக்காடு வரை ஏராளமான போலீசார் கடமையில் ஈடுபட்டிருந்தனர்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.