ஹாட்லிக்கல்லூரி பழைய மாணவர் மன்ற பொதுக் கூட்டம், தலைவராக பாடசாலை அதிபர் அல்லாதவரே தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 04/06/2016 (சனிக்கிழமை)
பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி பழைய மாணவர் மன்றம் (Pointpedro Hartley college past pupil's association - Parent body) வருடாந்த பொதுக் கூட்டம் கடந்த 22 ஆம் திகதி மாலை 3மணிக்கு கல்லூரி கேட்போர் கூடத்தில் திரு.ச.சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
பொதுக் கூட்டத்தில் புதிய தலைவராக திரு.கந்ததாசன் அவர்களும், செயலாளராக திரு.கோகுலகுமார் .அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள்
கல்லூரி அதிபர்.திரு.முகுந்தன் அவர்களும் கூட்டத்தில் உரையாற்றியிருந்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.