வல்வை சிதம்பரக் கல்லூரியின் புதிய அதிபராக பிரபல இரசாயனவியல் ஆசிரியர் திரு.வி.பரமேஸ்வரன் அவர்கள் பதவியேற்றார். பதிவியேற்பு வைபவம் இன்று காலை இடம்பெற்றது.
ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவரான திரு. பரமேஸ்வரன் அவர்கள் கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக யாழ் அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் (Ampan A.M.T.M.School) அதிபராகக் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.