பலாலி விமான நிலையத்தில் மொபைல் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கோபுரம் (Mobile Air Traffic Control Tower) அமைப்பதற்கு 300 மில்லியன் ரூபா செலவிடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவையில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.
பலாலி விமான நிலையம் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக தரமுயற்த்தப்பட்டு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. யாழ்ப்பாணம் விமான நிலையம் (#JAF) என சர்வதேச விமான ஒழுங்படுத்தல் அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.