மரண அறிவித்தல் - திருமதி செல்வரத்தினம் சிங்காரவடிவேல்
தோற்றம் - 22.06.1926 மறைவு - 16.11.2014
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், ஊரிக்காட்டை வதிவிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகக் கொண்ட திருமதி செல்வரத்தினம் சிங்காரவடிவேல் இன்று 16.11.2014 லண்டனில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கனகசுந்தரம் சிங்காரவடிவேல் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கிட்ணசாமி - தங்கப்பொன்னு அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம் - தேவகுஞ்சரம் அவர்களின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்றவர்களான இராசரெத்தினம், விஜயரெத்தினம் மற்றும் குழந்தைவேல் காலஞ்சென்ற நாராயணசாமி அவர்களின் அன்புச் சகோதரியும்,
சறோயினி தேவி, ராம்குமார், தங்கேஸ்வரராஜா (குட்டி), பிறேம்குமார் (சீனிக்குட்டி), காலஞ்சென்றவர்களான இராசகுமார், தவக்குமார் மற்றும் விஜிதாதேவி (அம்மன்), அமுதாதேவி குட்டி அம்மன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.