Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் - திருமதி வெங்கடாசலம் கமலாம்பிகையம்மாள்

பிரசுரிக்கபட்ட திகதி: 07/09/2020 (திங்கட்கிழமை)

இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் 

திருமதி வெங்கடாசலம் கமலாம்பிகையம்மாள்

வாழுலகில் : 14.06.1926      வானுலகில் : 05.09.2020

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கனடா மற்றும்  அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி வெங்கடாசலம் கமலாம்பிகையம்மாள் 05.09.2020 அன்று சனிக்கிழமை காலை அவுஸ்திரேலியா சிட்னியில் காலமானார். 
 
அன்னார் காலஞ்சென்றவர்களான வ.இ.இராமசாமிப்பிள்ளை ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்ற Dr இரத்தினவடிவேல் வெங்கடாசலம் அவர்களின் அன்பு மனைவியும்,
 
காலஞ்சென்றவர்களான ஆனந்தவேல், நடனசிகாமணி, மகேஸ்வரி, வைத்திலிங்கம், இரத்தினசிகாமணி, சிவஞானசுந்தரம் மற்றும் தங்கேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
இரத்தினவடிவேல் அவர்களின் அன்பான சிற்றன்னையும்,
 
சரோஜினிதேவி (தேவி), கௌசலாதேவி (மான்), சக்திவடிவேல் (துரை), விமலாதேவி (தங்கக்கிளி), சியாமளாதேவி (வண்ணம்), பத்மினிதேவி (மஞ்சு), சதானந்தவடிவேல் (ரவி), நிர்மலாதேவி (ரமணி), சகுந்தலாதேவி (வதனா), நித்தியானந்தவடிவேல் (கண்ணன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
கண்மணியம்மா, ஜெயசுந்தரம், கனகரட்ணம், சிசி, சண்முகராஜா, இராசதுரை ,சுரேந்திரன், தேவகி, சிவகுமாரன், சிறிதரன், அமுதலட்சுமி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
 
பூங்குழலி, மணிவண்ணன் - உமாமகள், அபர்ணா, குகானந்தஜோதி - ஜெகதேவி, முரளிதரன் - பொபிதா, கிரிதரன் - ரூபசௌந்தரி, கங்காதரன் (வீரவேங்கை ஜாக்கி), கதாதரன் - தர்மினி, காலம்சென்ற தமிழ்ச்செல்வி, பரணிதரன் - சுகிர்தா, கலைச்செல்வி, அமிர்தலிங்கம் - அருட்செல்வி, சிறிதரன் - கிரியா, கிரிதரன் - ஜனார்த்தனி, பிலிப் - சந்திரா, பாலச்சந்திரன் - சித்ரா, உமாசங்கர் - சரோஜினி, இரவிச்சந்திரன் - சிந்து, இராமச்சந்திரன் - உமா, வாகீசன் - நளாயினி, அரவிந்தன் - குமுதினி, முகுந்தன் - மதுமினா, வாமனன் - காயத்திரி, இளங்கோ - ஜமுனா, திவாகர் - சுகந்தினி, சிவசெல்வன் - ஷோபனா, வசந்த் - சுகன்ஜா, ஜெயந்தி, வண்ணம், மலர், வள்ளி, ஷாமினி, ஹரிஹரன் - தர்ஷினி, ஷபைன் - யாழினி, மயூரன் - சேரெனா, சுதன் - ஆரண்யா, வினோஷன், பிரசாத் ஆகியோரின் அன்புக்குரிய பேத்தியாரும்,
 
கார்த்திகேயன், காயத்திரி, ஜனகன், கஜன், யுவன், கனிகா, நிரோஷன், ஹரிணி, சக்தி, சங்கவி, சந்தனா, மானசி, பகிரதன், ரகுராம், அவுரேலியா, தனுஷா, சரண், விஜய், துளசி, அஞ்சனி, சிவானி, பிரவீன், வருண், அனுஷா, ஹரீஷ், சிறிராம், சிறிவர்தன், அபிநயா, அபிஷன், அபிஷ, வித்தகன், ஷதுர்ஜன், கிருத்திகன், கிருஷ்ணவி, விசாகன், கார்த்திக், பிரித்திகா,கார்த்தி, லெனிஷா, அனிக்கா, லோகன், ஐடீன், சமைரா, சோபியா, சீயோன் ஆகியோரின் பாசமிகு பூட்டியாருமாவார். 
 
அன்னாரின் பூதவுடல் 09.09.2020 புதன்கிழமை காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை PINEGROVE MEMORIAL PARK; Cemetery and Crematorium, West Chapel, Kington Street, Minchinbury, NSW 2770 இல் வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 
 
தகவல்
பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்.
 
தொடர்புகளுக்கு
 
சரோஜினிதேவி (தேவி) (லண்டன்) – +44 208 640 5906
கௌசலாதேவி (மான்) (நல்லூர்) - +94 78 968 9126
சக்திவடிவேல் (துரை) (ஜேர்மன்) – +49 89 93 7823
விமலாதேவி (தங்கக்கிளி) (அவுஸ்ரேலியா) – +61 45 072 4012
சியாமளாதேவி (வண்ணம்) (வல்வெட்டித்துறை) – +94 77 706 2623
பத்மினிதேவி (மஞ்சு) (அவுஸ்ரேலியா) – +61 29 706 7627
சதானந்தவடிவேல் (ரவி) (கனடா) – +1 416 471 1523
நிர்மலாதேவி (ரமணி) (லண்டன்) - +44 132 228 0562
சகுந்தலாதேவி (வதனா) (அவுஸ்ரேலியா) – +61 29 702 5218
நித்தியானந்தவடிவேல் (கண்ணன்) (கனடா) - +1 416 540 8875

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
மரண அறிவித்தல் - சிவசுப்பிரமணியம் பங்கைற்செல்வம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/04/2024 (வியாழக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - கமலலோசனா பூபாலசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2024 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - பரமானந்தவேல் தனலெட்சுமி
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2024 (புதன்கிழமை)
தேரேறி வருகின்றாள் எங்கள் தேசமன்னன் வளவுக்காரி.
பிரசுரிக்கபட்ட திகதி: 22/04/2024 (திங்கட்கிழமை)
இன்றைய நாளில் - இலங்கையின் மிகப்பெரிய செல்வச்சந்நிதி தேர் எரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/04/2024 (சனிக்கிழமை)
மரண அறிவித்தல் - சூசைப்பிள்ளை பெஞ்சமின் அருமைநாயகம் (பொறியியலாளர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 17/04/2024 (புதன்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் வேட்டைத் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 16/04/2024 (செவ்வாய்க்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி கமலலோசனோ பூபாலசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - கிருஷ்ணபிள்ளை நிரஞ்சனகுமார்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
குரோதி வருடப்பிறப்பு புண்ணிய கால விசேட பூசைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/04/2024 (சனிக்கிழமை)
க.பொ.த உயர் தர கணித விஞ்ஞான வகுப்புகளிற்கான நிதிக்கோரிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 12/04/2024 (வெள்ளிக்கிழமை)
Toronto ஒன்றுகூடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/04/2024 (வியாழக்கிழமை)
வல்வை கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2024 (புதன்கிழமை)
5ம் ஆண்டு நினைவஞ்சலி - அமரர் முத்துக்குமாரு தங்கவேல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2024 (புதன்கிழமை)
சேவை நலன் பாராட்டுக்கள் மடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
பூரண சூரிய கிரகணம் - நாசாவின் படங்கள்.
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
விளம்பரம் - அறைகள் நாள் வாடகைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் குமாரதாஸ் சண்முகராசா (குமரன்)
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
விளம்பரம் - வீடு நாள் வாடகைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2024 (திங்கட்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் திரு வைத்தியலிங்கம் சிவகுகதாசன் (ஒய்வுநிலை அதிபர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2024 (திங்கட்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - புவனேந்திரன் மீனலோயினி
பிரசுரிக்கபட்ட திகதி: 06/04/2024 (சனிக்கிழமை)
பண்ணிசை, நடனக்கான வளவாளர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/04/2024 (சனிக்கிழமை)
அனலைதீவில் சூரிய ஒளி காற்றாலை மின்சார உற்பத்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 05/04/2024 (வெள்ளிக்கிழமை)
பெண்கள் தனியாக பயணிக்க முதலாவது நாடாக இலங்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2024 (வியாழக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
24252627
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai