மரண அறிவித்தல் - திருமதி வெங்கடாசலம் கமலாம்பிகையம்மாள்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/09/2020 (சனிக்கிழமை)
மரண அறிவித்தல்
திருமதி வெங்கடாசலம் கமலாம்பிகையம்மாள்
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கனடா, அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி வெங்கடாசலம் கமலாம்பிகையம்மாள் 05.09.2020 அன்று சனிக்கிழமை காலை அவுஸ்திரேலியா சிட்னியில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வ.இ.இராமசாமிப்பிள்ளை ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற டாக்டர் இரத்தினவடிவேல் வெங்கடாசலம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ஆனந்தவேல், நடனசிகாமணி, மகேஸ்வரி, வைத்திலிங்கம், இரத்தினசிகாமணி, சிவஞானசுந்தரம் மற்றும் தங்கேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.