இலங்கை யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ஊரிக்காட்டை பிறப்பிடமாகவும், 2ம் மெயின் ரெங்கா ரகர் சுந்தர் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் வேலுப்பிள்ளை அவர்கள் இன்று 07 - 10 - 2017 அதிகாலை 03.00 மணிக்கு இறைவனடி சேர்ந்தார்.
இவர் விஜயலட்சுமி, தனலட்சுமி, ஜெயலட்சுமி,வசந்தமதி, கண்ணன், ஜங்கரனின் அன்பு தகப்பனராவார்.
அன்னாரின் ஈமக்கிரிகையை வீட்டில் நடைபெற்று இன்று மாலை 04.00 மணியளவில் ஓயாமாரிக்கு எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.