தாயக மண்ணில் : Jan 27, 1949 ஆண்டவன் அடியில் : July 10, 2021
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறை, சென்னை, லண்டன், Toronto ஆகிய இடங்களை வாழ்விடங்களாகவும் கொண்ட திரு சேவரத்தினா ஜெயபாலசிங்கம் ஜூலை 10, 2021 அன்று Brampton , கனடாவில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு திருமதி சேவரத்தினா , மல்லிகைக்கண்டு ஆகியோரின் தலைமகனும் , காலஞ்சென்ற சேவரத்தினா பார்வதிப்பிள்ளையின் பெறா மகனும் காலஞ்சென்ற வேலுச்சாமி , தங்கேஸ்வரி அம்மா தம்பதியினரின் மதிப்புமிகு மருமகனும் ஆவார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Mano Gnanamoorthy (United Kingdom)
Posted Date: July 12, 2021 at 17:23
I’m very saddened to hear the news of our brother Jayabalasingham Anna passing away.
Jayabalasingham Anna is a great sportsman in our Valvai.
He had an enormous impact on Valvai sports.
We are privileged to have a great sportsman such as Jayabalasingham Anna in our Valvai community.
He is not only a great sportsman alone but also a noble person as well.
My heart goes out to his family in their time of sorrow.
I pass my deepest and heartfelt condolences to his family.
.
Our mighty God Valvai Neddiyakaddu Pillaiyar Appan rest our Jayabalasingham Anna in Peace.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.