வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும் Toronto கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. சரவணப்பெருமாள் பாலசேகர் அவர்கள் February 10, 2019 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு சரவணப்பெருமாள், திருமதி ராஜமணி ஆகியோரின் இளைய மகனும்,
திரு முத்துச்சாமி , திருமதி ஈஸ்வரகுமாரி ஆகியோரின் அன்பு மருமகனுமாவார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.