வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியை பிறப்பிடமாகவும் சுவிஸ்சை வசிப்பிடமாகவும் கொண்ட ரவிசந்திரன் சுபத்திராதேவி அவர்களின் அன்புப் புதல்வன் விக்கினேஸ்வரன்(கந்தன்) சுகயீனம் காரணமாக26/04/2020 அன்று இறைவனடி சேர்ந்தார்.
(அமரர்) இராமலிங்கம் (அமரர்)வள்ளியம்மாள் மற்றும் (அமரர்) நாராயனசாமி(சிங்காரி) நீலாதேவி அவர்களின் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.