வல்வெட்டித்துறையை சேர்ந்தவரும் நியூசிலாந்து அவுஸ்திரேலியவில் வசித்தவருமான பொன்னம்பலம் குலேந்திரன் இறைவனடி சேர்ந்து விட்டார்.
அன்னார் காலம் சென்ற பொன்னம்பலம்; சுந்தரம்மாவின் தவப்புதல்வனும்,
காலம் சென்ற பாலசுந்தரம்; செல்வரெத்தினத்தின் மருமகனும்,
காலம் சென்ற தெய்வநாயகி; ஆறுமுகபெருமாளின் பெறாமகனும்,
காலம் சென்ற கண்மணியின் பெறாமகனும்,
லட்சுமிதேவியின் அன்பு கணவரும்,
சுந்தரேஸ்வரி(சுமதி) இன் பாசமிகு தந்தையும்,
ராஜசேகரம்(தம்பிகுட்டி) இன் அன்பிற்குரிய மாமனாரும்,
பொன்னுசாமி; குணசீலன்; நாகம்மாள்; சரோஜினிதேவி; சத்தியசீலன்; சுந்தரம்மாள் ஆகியோரின் மைத்துனரும்,
மகேந்திரன்; தவமணி; புவனேசுவரி; ராஜேஸ்வரி; ஆகியோரின் உடன் பிறவா சகோதரரும்,
இரத்தினவேல்; வசந்தாதேவி; ஜெயமணிதேவி; தவராசா; வனிதாதேவி; ரவிக்குமார்; ரவிச்சந்திரன்; கோமதி; காலம் சென்ற சிவா ஆகியோரின் உடன் பிறவா சகோதரரும்,
தினேஷ்; சியாமளா; மயூரன்; துவாரகா; கிருஷ்ணன் ஆகியோரின் பேரனும்
யாதேவ்; லட்சுமி; ராதா ஆகியோரின் பூட்டனும் ஆவார்
அன்னாரின் இறுதி மரியாதையும் கிரியையும் 05/12/19 வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் மதியம் 12மணி வரை அன்னாரின் இல்லம் 4 Milford Grove, Cherrybrook, Australia வில் நடைபெற்று, மாலை 1.15 மணி முதல் 2.45 மணி வரை Macqarie Park Crrmatorium; Plassey Road, North Ryde இல் ஈமைகிரியையும் தகனமும் நடைபெறும்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Valvai mani (Srilanka)
Posted Date: December 03, 2019 at 21:56
அன்னாரின் குடும்பத்தினருக்கு எங்கள் குடும்பத்தினரின் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன்
வெ.கார்த்திகேயன் (England)
Posted Date: December 03, 2019 at 19:50
அத்தானின் ஆத்மா சாந்தியடையவும் , குடும்பத்தாரின் மன ஆறுதலுக்கும் எங்கள் பிரார்த்தனைகள்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.