Valvettithurai.org
Facebook Youtube Twitter Youtube TSU
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Event Photos
Photos from us
Event Videos
Videos from us
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Poems
Marine matters
Useful Links
About us
Readers Comments
Live Videos
Contact us
விளம்பரங்கள்
 
தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?
Typing in Tamil
 
ஊருக்கு உதவுவோம்
We help Valvettithurai
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Event Photos
 
Photos from us
 
Event Videos
 
Videos from us
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

மரண அறிவித்தல் - திருமதி இந்திராணி சுப்பிரமணியம்

பிரசுரிக்கபட்ட திகதி: 07/08/2017 (திங்கட்கிழமை)

மரண அறிவித்தல்

 திருமதி  இந்திராணி சுப்பிரமணியம்

மலர்வு: 31/12/1930                               உதிர்வு: 05/08/2017

கொழும்பு வெள்ளவத்தையை பிறப்பிடமாகவும்  வல்வெட்டித்துறை, திருகோணமலை, வன்கூவர் மற்றும் பிக்கரிங்  கனடாவை  வாழ்விடமாகக் கொண்ட திருமதி இந்திராணி சுப்பிரமணியம் அவர்கள் பிக்கரிங் இல்  05/08/2017 அன்று சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்  காலஞ்சென்றவர்களான  தங்கரத்தினம் சந்திரசேகரன் தம்பதிகளின் மகளும்,

காலஞ்சென்றவர்களான சிவகாமி நாகமுத்து தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற  நாகமுத்து சுப்பிரமணியத்தின் (மணி) அன்பு மனைவியும்,

சிவகாமசுந்தரி குமரகுரு, காலம்சென்ற கந்தசாமி, காலஞ்சென்ற பாலச்சந்திரன், காலஞ்சென்ற பாலசுந்தரம், பாலகிருஷ்ணன், பாலேந்திரன், பாலகணேசன், கமலாசனி பஞ்சாமிர்தம்  அவர்களின் அன்புச்  சகோதரியும்,

காலஞ்சென்ற Dr. குமரகுரு, காலஞ்சென்ற சந்திரவதனா திருப்பதி,     காலஞ்சென்ற கமலா பெரியதம்பி, திரு. பஞ்சாமிர்தம்,  இன்பமலர் பாலசுந்தரம் ஆகியோரின் மைத்துனியும்,

பிரியா, சுரேஷ், ஜெயராம் மற்றும் அனுஷாவின் தாயாரும்,

கமலக்கண்ணன், திரிஷானா, மற்றும் ஹரிஹரன் ஆகியோரின் மாமியாரும்,

ரிஷி, தாரிணி, வாணி, சேலன், சரண்யா, இராகவன்,  ஆகன் ஆகியோரின்  பேத்தியாரும் ஆவார். 

அன்னாரின் பூதவுடல் இறுதிவணக்கத்திற்காக 9ம் திகதி புதன்கிழமை பிற்பகல் 5 மணியிலிருந்து  9 மணிவரையும், 10ம்  திகதி வியாழக்கிழமை  காலை 8:30 மணியிலிருந்து 9:30 மணி வரை பின்வரும்  முகவரியில் வைத்திருக்கப்படும்.

Chapel Ridge Funeral Home

8911 Woodbine Avenue,

Markham, ON L3R 5G1

http://www.chapelridgefh.com/book-of-memories/3018779/Supramanyam-Indrani/service-details.php

இறுதிக்கிரியைகள் 9:30 மணிக்கு  ஆரம்பமாகி  தகனம் 12 மணி நண்பகலுக்கு நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்  அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக் கொள்கிறோம்.

தகவல்  குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுரேஷ்: 1 416 704-6499

ஜெயராம்: 1 416 807-7325


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டம்


பிந்திய 25 செய்திகள்:
கனடாவில் இலங்கைத் தமிழர் வாழ்வும் வரலாறும்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/08/2017 (திங்கட்கிழமை)
தரைக்கு வந்த மிகப்பாரிய கப்பல் CSCL Jupiter, 16 மீட்புக் கப்பல்கள் உதவியுடன் மீட்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/08/2017 (ஞாயிற்றுக்கிழமை)
நெடியகாடு வி.க விளையாட்டு விழா நேற்று இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 20/08/2017 (ஞாயிற்றுக்கிழமை)
வெங்காய வெடியை உண்டதால் யானை பலி
பிரசுரிக்கபட்ட திகதி: 20/08/2017 (ஞாயிற்றுக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - சின்னந்தம்பி சுந்தரலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/08/2017 (சனிக்கிழமை)
தாய், தகப்பன், மகன், மகள் - எல்லோரும் விமானிகளாக பறக்கும் குடும்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/08/2017 (வெள்ளிக்கிழமை)
இலங்கையின் 21 வது கடற்படை தளபதியாக ட்ரவிஸ் சின்னையா
பிரசுரிக்கபட்ட திகதி: 18/08/2017 (வெள்ளிக்கிழமை)
நெடியகாடு இ.வி.க விளையாட்டு விழா நாளை இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 18/08/2017 (வெள்ளிக்கிழமை)
4 நாட்கள் இடம்பெறவுள்ள சைனிங்க்ஸ் விளையாட்டுப் போட்டிகள், 8 லட்சம் ரூபா பரிசு
பிரசுரிக்கபட்ட திகதி: 17/08/2017 (வியாழக்கிழமை)
தொண்டைமானாறு அக்கரையில் கலாச்சார சீரழிவு? பொதுமக்கள் போலீசார் முறுகல்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/08/2017 (வியாழக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - தேவசிகாமணி குமரகுரு
பிரசுரிக்கபட்ட திகதி: 17/08/2017 (வியாழக்கிழமை)
Hydrographic Office இலங்கையிலும் திறந்து வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 16/08/2017 (புதன்கிழமை)
CWN 11 Plus - அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெறும் கணிதப் போட்டிக்குத் தெரிவான மாணவர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/08/2017 (புதன்கிழமை)
கெருடாவில் எரிந்த வீட்டின் குடும்பத்திற்கு நிதி உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 16/08/2017 (புதன்கிழமை)
சைனிங்ஸ் வைரவிழா - உதைபந்து இறுதிப்போட்டியில் நேதாஜி வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 15/08/2017 (செவ்வாய்க்கிழமை)
நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/08/2017 (செவ்வாய்க்கிழமை)
சிவகுரு பழைய மாணவர் வருடாந்த பொதுக் கூட்டம் இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 15/08/2017 (செவ்வாய்க்கிழமை)
Toronto Blues இன் கார் ஒன்றை வெல்லுங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/08/2017 (செவ்வாய்க்கிழமை)
சைனிங்ஸ் வைரவிழா - மென்பந்து இறுதிப்போட்டியில் நேதாஜி வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 14/08/2017 (திங்கட்கிழமை)
தொண்டைமானாற்றின் பழம்பெரும் புகைப்படக் கலைஞர் வீராசாமி காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/08/2017 (திங்கட்கிழமை)
வல்வையில் புதிதாக திறக்கப்படவுள்ள இன்னுமொரு சூப்பர் மார்க்கெட் - New Lanka Food city
பிரசுரிக்கபட்ட திகதி: 14/08/2017 (திங்கட்கிழமை)
சைனிங்ஸ் வைரவிழா - பெண்கள் வலைப்பந்து இறுதிப்போட்டியில் உதயசூரியன் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 14/08/2017 (திங்கட்கிழமை)
போதைப்பொருள் குற்றச் செயல்களை தகவல்களை அறிவிக்க விசேட பிரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 14/08/2017 (திங்கட்கிழமை)
ஷைனிங்ஸ் வைர விழா போட்டிகள் இடம்பெற்றுவருகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 13/08/2017 (ஞாயிற்றுக்கிழமை)
வன்னிச்சி அம்மன் கோயில் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/08/2017 (ஞாயிற்றுக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம் - Weekly Photo
 இரண்டு குளங்களில் ஒன்று 
One of the 2 Ponds
இரண்டு குளங்களில் ஒன்று
One of the 2 Ponds
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Sep - 2017>>>
SunMonTueWedThuFriSat
     12
3
4
5
6
789
1011
12
13141516
17
1819
20
212223
2425262728
29
30
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
வல்வையில் பொதுநிலங்கள் அதிகரிக்கப்படவேண்டும், திட்டமிடல் மேம்படவேண்டும் – (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
அதிரூபசிங்கம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai