Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Dr P.Rasiah (London)
Posted Date: August 23, 2020 at 21:53
வடமராச்சி முழுவதும் பிரபல்யமான ஒரு மருத்துவர் பழநியப்பா.சிறியவர் முதல் பெரியவர்வரை எல்லோரையும்
மதித்து எந்த விதமான வேற்றுமையும் இல்லாமல் மதித்து வந்த ஒரு உன்னதமான மாமனிதர்.
இன்றும அவரது சிரித்த முகமும் அந்த துவிச்சக்கர வண்டியும் ,அந்த மருந்துப் பெட்டியும் நினைவில் வருகிறது.
அன்னாரின் ஆத்மா சாந்திக்காக நாம் எல்லோரும் பிரார்த்தனை செய்வோம்.Dr Poothathamby Rasiah &Family
ஞா. மனோகரன் (ஐக்கிய ராஜ்ஜியம்)
Posted Date: August 22, 2020 at 21:00
I’m very saddened to hear the news of palani ayyaa’s passing away.
Palani ayyaa is a social volunteer and a noble person in Valvettiturai. Loosing such a great person like palani ayyaa is an unreplaceable lost for our Valvai community.
My heart goes out to his family in their time of sorrow.
I pass my deepest and heartfelt condolences to his family.
Our mighty God Valvai Neddiyakaddu Pillaiyar Appan rests our Palani Ayyaa in Peace.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.