நிழல்கள் தொண்டு அமைப்பு UK - ஜனவரி மாத கொடுப்பனவுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/02/2017 (வெள்ளிக்கிழமை)
நிழல்கள் தொண்டு அமைப்பு UK - ஜனவரி மாத கொடுப்பனவுகள்...
*திலகவதியார் மகளிர் இல்லம் மட்டக்களப்பு ஊடாக மட்டக்களப்பு பிரதேசத்திலுள்ள தாய் தந்தை இருவரையும் இழந்த , கணவனை இழந்த , யுத்த அனர்த்தத்தில் பாதிக்கப்ப ட்ட குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலையில் கல்வி பயிலும் சிறுமிகளுக்கு அவர்களின் பிற்கால தேவை கருதி வங்கியில் நிரந்தர சேமிப்பு கணக்கில் மூன்று சிறுமிகளுக்கும் தலா ரூபா 10,000/= சேர்க்கப்பட்டுள்ளது.
உதவியினை பெற்றுக்கொண்ட சிறுமிகளின் விபரம்
செல்வி உ.துசாணுகா - தரம் 01 - திருப்பழுகாமம்
செல்வி ம.ஹினோஜா - தரம் 08 - திருப்பழுகாமம்
செல்வி ஜி.யதுநிலா - தரம் 05 - வன்னிநகர் பழுகாகம்
*கிளிநொச்சியில் யுத்தத்தில் தமது தந்தையர்களை இழந்த பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளுக்கு அவர்களின் பிற்கால தேவை கருதி வங்கியில் நிரந்தர சேமிப்பு கணக்கில் இரண்டு சிறுமிகளுக்கு தலா ரூபா 10,000/= சேர்க்கப்பட்டுள்ளது.
உதவியினை பெற்றுக்கொண்ட சிறுமிகளின் விபரம்...
கே.ஹத்திகா - தரம் - 06 - கிளி/பூநகரி மத்தியகல்லுாரி
ர.தனிகைமதி - தரம் - 06 - கிளி/சென்திரேசா மகளிர் கல்லுாரி
நிழல்கள் தொண்டு அமைப்புக்கு ஜனவரி கொடுப்பனவுக்கு உதவிக்கரம் நீட்டியவர்கள்
அம்பாள் தேங்காய் மண்டி திருச்சி
(இந்திரன் - மணி)..................................£200-00
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.