நிழல்கள் தொண்டு அமைப்பு - டிசம்பர் மாத கொடுப்பனவுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/01/2017 (சனிக்கிழமை)
லண்டனை தளமாகக் கொண்டு செயற்படும் நிழல்கள் என்னும் அமைப்பு தாயகத்தில் மாதந்தோறும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தம்மாலான உதவிகள் செய்து வருகின்றனர். இந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் நிழல்கள் அமைப்பினால் உதவி பெற்றவர்கள் மற்றும் உதவி வழங்கியவர்கள் விபரம் வருமாறு,
டிசம்பர் மாத உதவியாக வன்னி விழிப்புலன் அற்றோர் சங்கத்தின் உறுப்பினராக உள்ள ஜந்து பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு தலா ரூபா 10,000/- வீதம் அவர்கள் பெயரில் hatton national bank plc இல் நிரந்தர வைப்பு பணமாக வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பெயர் விபரங்கள்.......
1. ச.யாழின்பன் - கல்வித்தரம்/04
தேவிபுரம் "அ" பகுதி வள்ளிபுனம் புதுக்குடியிருப்பு
2. ப.லோபிகா - கல்வித்தரம்/09
அன்புபுரம். முழங்காவில்
3. கி.கலையமுதன் - கல்பித்தரம்/02
மூங்கிலாறு தெற்கு உடையார்கட்டு
4. செ.தமிழன்பன் - கல்வித்தரம்/01
153 திருமுறிகண்டி
5. இ.அருட்சாந் - கல்பித்தரம்/01
இல 8ஃ2 கொண்டைகட்டி வீதி யாழ்ப்பாணம்
நிழல்கள் தொண்டு அமைப்புக்கு டிசம்பர் 2016 கொடுப்பனவுக்கு உதவிக்கரம் நீட்டியவர்கள் ....
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: January 08, 2017 at 03:52
மிக்க மகிழ்ச்சி ;
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.