வடமாரட்சியையும் வலிகாமத்தையும் இணைக்கும் தொண்டைமானற்று புதிய பாலம் இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் சுமார் 11.00 மணியளவில் நடைபெற்ற இவ் வைபவத்தில் திரு .ஜி .ஏ .சந்திரசிறி(ஆளுநர் , வடக்குமாகாணம்) அவர்களும், திரு கே.என் . டக்ளஸ் தேவானந்தா (பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் ) அவர்களும் , துறைமுகம், பெருந்தெருக்கள் திட்ட அமைச்சர் திரு. நிர்மலா கொத்தலாவல அவர்களும், மற்றும் இலங்கை வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
புதிதாக சுமார் 200 மில்லியன் ரூபாயில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இப்பாலமானது 120m நீளமும், 10m அகலமும் கொண்டது.
இதனுடன் சம்பந்தப்பட்ட செய்திகள்
கட்டி முடிக்கப்பட்டு வரும் தொண்டைமனாற்றுப் புதிய பாலம் -
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.