படங்களால் ஒரு விளக்கம் - தொண்டைமானாறு செல்வச் சந்நிதி தீர்த்தத் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 22/08/2013 (வியாழக்கிழமை)
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா நேற்று காலை சுமார் 06:00 மணியளவில் பூஜைகளுடன் ஆரம்பித்ததைத் தொடர்ந்து சுமார் 09:00 மணியளவில் நிறைவுற்றிருந்தது.
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்கு பலரும் சென்றுள்ள போதும், அதுவும் தீர்த்தத் திருவிழாவிற்குக் சென்றிருந்தாலும் , மிகச் சிலரே தீர்த்தத் திருவிழா நிகழ்வைக் கண்டு களித்துள்ளார்கள் என்பது உண்மை.
தீர்த்த உற்சவம் நடைபெறும் நேரம், வழக்கத்துக்கு மாறாக நிகழ்வு நடைபெறும் இடம் மற்றும் முறைகள், குறிப்பிட்ட எண்ணிக்கையானோரே நிகழ்வைப் பார்க்கக் கூடிய வசதி போன்றவையே இதற்க்குக் காரணங்களாகும்.
கீழே காட்டப்பட்டுள்ள படங்களில் செல்வச்சந்நிதி முருகன் ஆலய தீர்த்தத் திருவிழாவின் முழு நிகழ்வுகளும் சுருக்கமாகக் காட்டப்பட்டுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.