காவடி, தூக்குக் காவடி, பாற் சொம்பு, பஜனை போன்ற நேர்த்திகள் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/08/2013 (புதன்கிழமை)
இலங்கையில் மிகவும் புகழ் பூத்த யாழ் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 7 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தது.
நடைபெற்றுவரும் மகோற்சவத்தினை தொடர்ந்து பக்தர்களின் நேர்த்திகளான காவடி, தூக்குக் காவடி, பாற் சொம்பு, கற்பூரச் சட்டி, பஜனை போன்றவை பக்தர்களால் அனுஸ்டிக்கப் பட்டு வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. இனிவரும் அடுத்த நாட்களில் இவை பன்மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.