வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கடற்கரை அணைக்கட்டு, திருத்தி அமைக்கப்பட்டுள்ள கடற்கரை மைதானம் மற்றும் புதிதாக அமைக்கப்பெற்றுள்ள சிறுவர் பூங்கா ஆகியவை நாளை பிற்பகல் 0330 மணிக்கு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளன.
கீழே படங்களில் திறப்பு விழாவிற்கு ஆயுத்தமாகும் அணைக்கட்டு, கடற்கரை மைதானம் மற்றும் சிறுவர் பூங்கா ஆகியவற்றின் சில காட்சிகளைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.