இன்று காலை 09.00 மணியளவில் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை சிகிச்சை மண்டபத்தில் இரத்ததான முகாம் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வினை வல்வெட்டித்துறை ஊரணி பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் நலன் புரிச்சங்கமும் வல்வெட்டி இளைஞர் விளையாட்டுக் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
நான்கு மாதங்களுக்கு ஒரு தடவை நடைபெறும் இந்த இரத்ததான நிகழ்வில் இன்று வல்வெட்டித்துறை மற்றும் வல்வெட்டித்துறையை அண்டியுள்ள பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் பலர் இரத்ததானம் வழங்கியிருந்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.