கடந்த மாதம் 14 மற்றும் 15 ஆம் திகதி, வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கம் (Vaiswa) மற்றும் வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம் (VEDA) வல்வையில் நடாத்தப்பட்டிருந்த துணிகளில் அச்சிடும் தொழில்நுட்பப் பயிற்சி (Manual Textile Screen Printing), பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் நேற்று வழங்கப்பட்டன.
இந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது, வல்வை நவீன சந்தை மேல்மாடிக் கட்டடத்தில் நேற்று பிற்பகல் 0300 மணிக்கு ஆரம்பமாகியிருந்தது. வரவேற்புரை மற்றும் சான்றிதழ்கள் வழங்குதல்களைத் தொடர்ந்து உரையாற்றிய வைஸ்வா உறுப்பினர்கள் NVQ (National Vocational Qualification) பற்றி - அதன் முக்கியத்துவம், வகைகள் மற்றும் NVQ சான்றிதழ்களைப் பெரும் முறைகள் என்பவற்றைப் தெளிவாக எடுத்துரைத்திருந்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.