வல்வை மாலுமிகள் நலன்புரிச்சங்கம் (வைஸ்வா) மற்றும் வல்வை கல்வி அபிவிருத்திக் கழகம் இணைந்து நடாத்தும் துணிகளில் அச்சிடும் தொழில்நுட்பப் பயிற்சியினுடைய (Manual Textile Screen Printing), இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புக்கள் தற்பொழுது நடைபெறுகின்றன.
வல்வெட்டித்துறை சந்தியில் அமைந்துள்ள நவீன சந்தை மாடிக்கட்டதத்தில் நேற்று ஆரம்பமாகிய இவ் வகுப்புக்கள் இன்றும் நடைபெறுகின்றது. 3 ஆண்கள் உட்பட்ட 32 பேர் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டுள்ளனர். காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை இன்றுடன் முடிவுறுகின்றன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.