வல்வை சிவன் கோவில் 1 ஆம் நாள் வருடாந்த மகோற்சவ இரவுத் திருவிழா நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 01/03/2014 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறை வாலம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி கோயில் வருடாந்த மகோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியதைத் தொடர்ந்து, இரவுத் திருவிழா மாலை 0630 மணியளவில் ஆரம்பமாகியிருந்தது. விநாயகர் சுவாமி வீதி உலாவினைத் தொடர்ந்து இரவு 0830 மணியளவில் இன்றைய திருவிழா நிறைவுற்றுள்ளது. முதல் மூன்று நாட்கள் விநாயகர் சுவாமி வீதி உலா வருதல் வழக்கம் என்பது குறிப்பிடத்தகது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.