வல்வெட்டித்துறை தீருவில் புட்டணி பிள்ளையார் ஆலய பூங்காவனத் திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. மாலை ஆறு மணியளவில் விசேட பூஜைகளுடன் ஆரம்பித்திருந்த பூங்காவனத் திருவிழா, இரவு சுமார் 9 மணியளவில் சுவாமி வீதி உலாவுடன் நிறைவெய்தியது.
புட்டணி பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 6 ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்று, தீர்த்தத் திருவிழா கடந்த 1 5 ஆம் திகதி நடைபெற்றிருந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.