புட்டணி பிள்ளையார் கோவில் தீர்த்தோற்சவம் இன்று நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 15/02/2014 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அமைந்துள்ள புட்டணி பிள்ளையார் கோவிலின் தீர்த்தோற்சவம் இன்று நடைபெற்றது. சமுத்திர தீர்த்ததிற்காக சுவாமி இன்று காலை சுமார் 7 மணியளவில் ஊரணி தீர்த்தக் கடற்கரை சென்று, தீர்த்தம் ஆடிய பின் சுமார் பத்து மணியளவில் நெடியாகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலயம் திரும்பியுள்ளார்.
இன்று மாலை நெடியாகாடு பிள்ளையார் ஆலயத்திலிருந்து திரும்பி இரவு 11 மணியளவில் கொடியிறக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.