வட கீழ் பருவக் காலநிலையையொட்டி ஊரிக்காடு, மயிலியதனை கடற்பரப்பில் காணப்பட்ட கடற்பறவைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/11/2013 (திங்கட்கிழமை)
இலங்கையின் வடபகுதியில் தற்பொழுது ஆரம்பித்துள்ள வட கீழ் பருவக் பெயர்ச்சிக் காலநிலையை தொடர்ந்து ஏற்பட்டுள்ள சீதோஷ்ன மாற்றத்தையொட்டி பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பறவைகளின் வருகையினை யாழ் கடல் நீரேரி மற்றும் சில கடற்கரைப் பிரதேசங்களில் காணக்கூடியதாகவுள்ளது.
கீழே படங்களில் காணப்படுபவை வல்வெட்டித்துறையின் ஊரிக்காடு – மயிலியதனை கடற்கரைப் பிரதேசத்தில் காணப்பட்ட பறவைகளின் அழகான காட்சிகளாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.