புதிதாக நேற்று முன் தினம் திறந்து வைக்கப்பட்டுள்ள வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கல்யாண மண்டபத்தில் முதலாவது திருமண வைபவம் எதிர்வரும் மார்கழி மாதம் 11ம் திகதி நடைபெறவுள்ளதாக தெரியவருகிறது.
இதற்குரிய பதிவு ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆனாலும் இதற்கு முன்னர் ஏதாவது திருமண வைபவங்களுக்கு பதிவுகள் கோரப்படுமானால் அவையும் ஏற்றுக்கொள்ளப்படும் என வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தர்மகர்த்தா சபைத் தலைவர் திரு.தர்மகுலசிங்கம் அவர்கள் எம்மிடம் தெரிவித்துள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.