வட மாகாணசபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் இன்று பதவியேற்றனர்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/10/2013 (வெள்ளிக்கிழமை)
வட மாகாணசபையின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் இன்று காலை பதவியேற்றுள்ளனர். இன்று காலை சுமார் 08:30 மணியளவில் யாழ் நகரில் அமைந்துள்ள திரு.செல்வநாயகம் அவர்களின் நினைவுத் தூபிக்கு அகவணக்கம் செலுத்திய பின், யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் பதவியேற்பு வைபவம் இடம்பெற்றிருந்தது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு.இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வடமாகணசபை முதலமைச்சர் திரு.சி.வி.விக்னேஸ்வரன் முன்னிலையில் வடமாகணசபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.