வல்வை நகரசபைக்கான புதிய தவிசாளர் தெரிவு எதிர்வரும் 2 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான அறிவுறுத்தல் நகரசபை உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வல்வை நகரசபைத் தலைவர் திரு.கருணாநந்தராசா கொரொனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி, கடந்த 11 ஆம் திகதி காலமானதைத் தொடர்ந்து நகரசபை தலைவர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.