விவசாயத் திணைக்களம் இலங்கையின் உலர் மற்றும் ஈர வலயங்களில் பயிர் செய்யக்கூடிய புதிய பழ வகையை அறிமுகம் செய்துள்ளது.
அகுனுகொலபெலஸ்ஸ, ஏரமினியாய பண்ணையில் இந்தப் பழ வகை வெற்றிகரமான முறையில் பயிரிடப்பட்டுள்ளது. கெக்ஃபுரூட் என்ற பெயருடைய இந்தப் பழ வகை கரட் இனத்தை விட பத்து மடங்கு கரட் நொய்டிஸ், விட்டமின் ஏ என்பனவற்றை உள்ளடக்கியவையாகும்.
இளம் மரக்கறி வகையாகவும் இதனை பயன்படுத்த முடிகின்றமை சிறப்பம்சமாகும். இதனை பயன்படுத்தி உணவுகளையும், பழச்சாறையும் தயாரிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.