யாழ்ப்பாணத்திற்கும் இரத்மலானைக்கும் இடையில் இன்று முதல் விமான சேவை ஒன்று ஆரம்பிக்கப்படுகிறது.
Fits Aviation (Pvt) Ltdcan எனும் விமான நிறுவனத்தின் ATR/72 எனும் விமானமே குறித்த விமான சேவையில் இடம்பெறவுள்ளது.
70 பயணிகள் பயணிக்கவுள்ள இந்த விமானத்தின் ஒரு வழிக்கு கட்டணம் ரூபா 7500/= ஆகும். காலை 7.30 மணிக்கு இரத்மலானையில் இருந்து புறப்படும் இந்த விமானம் பலாலி விமான நிலையத்தை 08.30 மணிக்கு சென்றடையும்.
குறித்த விமான சேவை யாழ்ப்பாணம் சென்னை விமான சேவைகளுக்கு ஏதுவாக இடம்பெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.