பருத்தித்துறை கடலில் 102 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2018 (திங்கட்கிழமை)
பருத்தித்துறை கடற்பரப்பில் ஒரு தொகை கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. சுமார் 102 கிலோ கஞ்சவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.