வெங்கடச்சலம் அவர்கள் சற்று நேரத்திற்கு முன்னர் வல்வெட்டித்துறை மாவட்ட வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளாராக முன்னர் இருந்த இவர் அநாதரவாக நோயுற்ற நிலையில் இன்று காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இவரது உடல் வல்வெட்டித்துறை சந்தியிலிருந்து ஊரணி வரை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்த இறுதிக் கிரியைகள் ஏற்பாட்டினால் வல்வெட்டித்துறை ஆட்டோ சங்கம் மற்றும் வல்வையின் சில இளைஞர்கள் ஏற்பாடுசெய்திருந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.