வல்வை உதயசூரியன் கடற்கரையில் இடம்பெற்ற மாபெரும் வினோத (வி)சித்திர பட்டப்போட்டி 2018, அதனைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள தமிழகக் கலைஞர்களும் பங்கு கொள்ளும் இசை நிகழ்ச்சி என்பவற்றைக் காண மக்கள் கூட்டம் கடந்த வருடத்தை விட அதிகமாக உதயசூரியன் கடற்கரையை சூழ்ந்து வருகின்றனர்.
அதிக பாவனையால் உதயசூரியன் கடற்கரைப் பகுதியில் கையடக்கதொலைபேசி அலைவரிசையில் (Phone signal reception) இந்த வருடமும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.