வங்காள விரிகுடாவில் தாழமுக்கம். தீவிரமாகுமா எனும் ஆய்வு நிலையில் உள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 15/04/2017 (சனிக்கிழமை)
வங்காள விரிகுடாவில் யாழ் தீபகற்பத்திற்கு வட கிழக்காக சுமார் 600 கடல் மைல்கல் தொலைவில் தாழமுக்கம்.ஒன்று நிலை கொண்டுள்ளது. குறித்த தாழமுக்கம் புயலாகுமா என்னும் ஆய்வு (Invest) நிலையில் உள்ளது.
குறித்த தாழமுக்கம் காரணமாக கொழும்பு முதல் காலி வரையும், ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையும் உள்ள கடற்பிராந்தியங்களில் மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.
கீழே படங்களில் ஆய்வு நிலையில் உள்ள தாழமுக்கமும், தாழமுக்கத்தின் செய்மதிப் படமும் காட்டப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.