வங்காள விரிகுடாவில் இலங்கை இந்திய நேரப்படி இன்றுகாலை 0830 மணிக்கு தாழமுக்கம் (Low Pressure) உருவானதானை உறுதிப் படுத்தியுள்ள இந்திய வளி மண்டலவியல் திணைக்களம், குறித்த தாழமுக்கம் எதிர் வரும் 2 தினங்களில் அதி தீவிர தாழமுக்கமாக (depression) மாறும் என்று எதிர்வு கூறியுள்ளது.
குறித்த தாழமுக்கத்தின் நகர்வு இதுவரை துல்லியமாக அறியப்படவில்லை எனவும், ஆனாலும் பெரும்பாலும் தமிழகத்தின் கரையைக் கடக்கலாம் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.