லண்டன் டூட்டிங் நகரில் அமைந்துள்ள (190, Mitcham Road, Tooting) ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் வருடாந்த மகோற்சவம் 05 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து 15 தினங்கள் நடைபெறவுள்ள மகோற்சவத்தின் சப்பறம், தேர் மற்றும் தீர்த்தத் திருவிழாக்கள் எதிர்வரும் 17,18,19 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.
மகோற்சவத்தின் காலை பூசைகள் காலை 11 மணிக்கும், மாலை பூஜைகள் இரவு 07:30 மணிக்கும் இடம்பெறவுள்ளன.
கீழே படங்களில் 1ஆம், 2ஆம்,3 ஆம் மகோற்சவத்தின் சில காட்சிகளைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.