லயன்ஸ் கழகத்தின் (lions-club) நெல்லியடி கிளையின் வேண்டுகோளுக்கு இணங்க, யாழ் பல்கலைக்கழக விவசாய பீட நண்பர் வட்டத்தினால் ஊரணி வல்வெட்டித்துறையில் வசிக்கும் பதினாறு வயதுடைய விசேட தேவை உள்ள சிறுவன் ஒருவருக்கான சக்கர நாற்காலி அவரது தந்தையிடம் கடந்த 06.11.2021 அன்று கையளிக்கப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.