கண்ணைக் கவரும் கிறிஸ்மஸ் வண்ண மின் அலங்காரங்கள், எலிசபெத் மகாராணி அம்மையார் பிறந்த இடம் (படங்கள்)
பிரசுரிக்கபட்ட திகதி: 21/11/2014 (வெள்ளிக்கிழமை)
கீழே படங்களில் கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி அமைக்கப்பட்டுள்ள வண்ண மின் அலங்காரங்களைக் காணலாம். No:17 Bruton Street, London, W1 இங்கிலாந்தின் எலிசபெத் மகாராணி அம்மையார் பிறந்த இடம் இதுதான் ஒவ்வொரு வருடமும் இந்தத் தெரு மற்றும் இதன் அருகில் உள்ள தெருக்களில் நத்தார் கொண்டாட்டத்திற்கு என விசேட மின் விளக்கு அலங்காரங்கள் அமைப்பது வழக்கம்.
இரண்டாம் உலக மகா யுத்த நேரத்தில் இந்த வீடு முற்றாக சேதமாக்கப்பட்டுவிட்டது. இப்போது இந்த இடத்தில் புதிதாக அலுவலகங்கள், கடைகள் கட்டப்பட்டுள்ளன. அருகில் Bentley கார் ஷோரூம் உள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.