சட்டத்தரணி கனகமனோகரனின் 'ஈழத்தமிழர்கள் எமக்காக வாழ்ந்தவர்கள்' கொழும்பிலும் வெளியீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/09/2017 (சனிக்கிழமை)
வல்வையைச் சேர்ந்த எழுத்தாளர் கனக மனோகரன் (சட்டத் தரணி) எழுதிய 'ஈழத்தமிழர்கள் எமக்காக வாழ்ந்தவர்கள்' என்னும் நூல் வெளியீடு நாளை கொழும்பிலும் இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான மேலதிக விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நூல் வெளியீட்டு விழா
இடம்: சரஸ்வதி மண்டபம், பம்பலப்பிட்டி
காலம்: 10.09.2017, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.00 மணி
தலைவர்: சட்டத்தரணி திரு.மு.ஏ.தவராசா அவர்கள்
(தலைவர், தமிழரசுக்கட்சி, கொழும்புக் கிளை)
முதன்மை விருந்தினர் : சட்டத்தரணி திரு. மு.ஏ.மகாதேவன் அவர்கள்
நிகழ்ச்சி நிரல்
மங்கள விளக்கேற்றல்
தமிழ்த் தாய் வாழ்த்து
மௌன அஞ்சலி
வரவேற்புரை : திரு. ஆ. இரகுபதிபாலஸ்ரீதரன் அவர்கள்
(துணைத்தலைவர், கொழும்புத் தமிழ்ச் சங்கம்)
ஆசியுரை: சிரேஷ்ட சட்டத்தரணி திரு.க.நீலகண்டன் அவர்கள்
(தலைவர், அகில இலங்கை இந்துமா மன்றம்)
தலைமை உரை
முதன்மை விருந்தினர் உரை
நூல் வெளியீட்டுரை : சிரேஷ்ட சட்டத்தரணி திரு.ஜி.இராஜகுலேந்திரா அவர்கள்
(துணைத்தலைவர் - கொழும்புத் தமிழ்ச் சங்கம்)
நூல் வெளியீடு
(திரு.சி.இரத்தினவடிவேல் அவர்கள் - செயலாளர், தமிழரசுக் கட்சி, கொழும்புக்கிளை)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.