நேற்றயதினம் மிகவும் சிறப்பான முறையில் KPL Trophy அறிமுகத்துடன் KPL க்கான போட்டிகள் ஆரம்பமாகின.
பிரதம விருந்தினராக Shree Diamond House நிறுவனத்தினர் திரு மு.செந்தூரன் மற்றும் மு.குறுஞ்சிக்குமரன் ஆகியோரும். சிறப்பு விருந்தினராக திரு வி.விசிகரன், திரு.மதுசூதனன் மற்றும் திரு.நிசாந்தன்(சந்துரு) அவர்களும் கலந்து கொண்டனர்.
Shree Diamond House நிறுவனத்தினர் Trophy ஐ அறிமுகம் செய்த்தை தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.