வடமராட்சி கிழக்கில் முதன்முறையாக இடம்பெற்ற பட்டபட்டத் திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. இப்பட்டப்போட்டிக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் பட்டம் ஏற்றும் போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.
வினோத ஓடத்தை இயக்கும் அன்னப்பட்சி, சுழல் பெட்டிப் பட்டம், Gas Cylinder, வானில் போடப்பட்ட கோலம், தஞ்சாவூர் பொம்மலாட்டம், கண், Free Wifi Signal, ரொக்கெட், jelly fish, Plance, பருந்து, சுறாமீன், சிவப்பு ஜீப், தேள், வௌவால், பாரசூட், பெட்டிப்பட்டம், Pendrive, முக்கோணக் கூம்பு, Radio, Pfizer, ஒட்டிப்பிறந்த இரட்டைப்பெட்டி, 3 பெட்டி, கொக்கு, பாராத்தை , இராணுவ ஜீப், கிரிக்கெட் பட், இரண்டு நட்சத்திரம், hutch sim card ஆகிய பட்டங்கள் பட்டத்திருவிழாவில் பங்குயாற்றியிருந்தன.
இதில் வல்வை பட்டக் கலைஞர்களின் பட்டங்கள் முதல் மூன்று இடங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் பட்டப்போட்டியில் வெற்றி பெற்ற பட்டங்கள்
1 தேள்
2 வௌவால், பாரசூட்
3 பெட்டிப்பட்டம்
வெளியூர் பட்டப்போட்டியில் வெற்றி பெற்ற பட்டங்கள்
1 வினோத ஓடத்தை இயங்கும் அன்னப்பட்சி
2 சுழல் பெட்டிப் பட்டம்
3 Gas Cylinder
4 வானில் போடப்பட்ட கோலம்
5 தஞ்சாவூர் பொம்மலாட்டம்
6 கண்
7 Free Wifi Signal
8 ரொக்கெட்
9 jelly fish
10 Plance
11 பருந்து
12 சுறாமீன்
13 சிவப்பு ஜீப்
நேற்றைய தினம் வானில் பறந்த படங்களின் காட்சிகளைக் கீழே காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.