நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சு
1.பிரதான எந்திரி
கல்வித்தகைமை :-
நாடளாவிய அரசாங்க சேவைகளின் 1ம் வகுப்பு அலுவலர் அல்லது உரித்தான துறையில் 1ம் வகுப்பில் ஆகக்குறைந்தது 8 வருட அனுபவத்துடன் சரியிணையான நிலை. அல்லது அங்கீகரிக்கப்பட்ட தொழில்சார் நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட பட்டயம் பெற்ற/ இணை அங்கத்துவம் அல்லது உரித்தான துறையில் பட்டத்திற்கு பின்னரான தகைமைப் பட்டம். அத்துடன் உரித்தான துறையில் ஆகக்குறைந்தது 10 வருட பட்டத்தின் பின்னரான தகைமை அனுபவம். அத்துடன் வீதி மற்றும் பாலம் நிர்மாண துறையில் ஆகக்குறைந்தது 6 வருட கட்டாய அனுபவம்
சம்பளம்:- ரூபா 41,745 – 15 x 1100 – 58245
2.எந்திரி
கல்வித்தகைமை :-
நாடளாவிய அரசாங்க சேவைகளின் I/ IIம் வகுப்பு அலுவலர் அல்லது உரித்தான துறையில் 1ம் வகுப்பில் ஆகக்குறைந்தது 8 வருட அனுபவத்துடன் சரியிணையான நிலை. அல்லது அங்கீகரிக்கப்பட்ட தொழில்சார் நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட பட்டயம் பெற்ற/ இணை அங்கத்துவம் அல்லது உரித்தான துறையில் பட்டத்திற்கு பின்னரான தகைமைப் பட்டம். அத்துடன் உரித்தான துறையில் ஆகக்குறைந்தது 8 வருட பட்டத்தின் பின்னரான தகைமை அனுபவம். அத்துடன் வீதிகள், கடுகதிப் பாதைகள் நிர்மாண துறையில் 3 வருட அனுபவம்
3.சுற்றாடல் மற்றும் சமூக பாதுகாப்பு அலுவலர்
கல்வித்தகைமை :-
நாடளாவிய அரசாங்க சேவைகளின் I/ IIம் வகுப்பு அலுவலர் அல்லது உரித்தான துறையில் 1ம் வகுப்பில் ஆகக்குறைந்தது 8 வருட அனுபவத்துடன் சரியிணையான நிலை. அல்லது அங்கீகரிக்கப்பட்ட தொழில்சார் நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட பட்டயம் பெற்ற/ இணை அங்கத்துவம் அல்லது உரித்தான துறையில் பட்டத்திற்கு பின்னரான தகைமைப் பட்டம். அத்துடன் அதே துறையில் மேலதிக தகைமைகள்/ அனுபவத்தில் வீதி நிர்மாண செயற்றிட்டத்தில் 4 வருட அனுபவம்
4.அலுவலக முகாமையாளர்
கல்வித்தகைமை :-
தேவைப்படுத்தப்படும் விஷேடத்துவ விடயப்பரப்பில் பட்டதாரிப்பட்டமொன்று அல்லது அதற்கு சமனான அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதாவது தகைமையுடன் 8 வருட அனுபவம். அல்லது தேவைப்படுத்தப்படும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட இணையான துறையில் 2 வருடங்களுக்கு குறையாத சான்றிதழ்/ டிப்ளோமாவுடன் விஷேடத்துவ விடயப்பரப்பில் ஆகக்குறைந்தது 12 வருடங்களுக்கு பட்டத்திற்கு பின்னரான தகைமை அனுபவம். அத்துடன் மனித உரிமை முகாமைத்துவத்தில் மேலதிக தகைமைகள்/ அனுபவம் சேர்க்கப்பட்ட தகைமையொன்றாக கருதப்படும்.
5.நில அளவையாளர்
கல்வித்தகைமை :-
உரிமமுடைய அளவையாளர் இலங்கை நில அளவையாளர் நிறுவனம் மற்றும் Auto CAD/ CBD பொதிகள் ஆகியவற்றில் திறமை. அத்துடன் வீதி/ பாலம் நிரமான துறையில் GPS, Total Stations, Digital theodolite, Auto level etc ஆகியவற்றின் பாவனையில் ஆகக்குறைந்தது 5 வருட அனுபவம்.
6.கணக்கிடல்/ நிதியியல் உதவியாளர்
கல்வித்தகைமை :-
தேவைப்படுத்தப்படும் விஷேடத்துவ விடயப்பரப்பில் பட்டதாரிப்பட்டமொன்று அல்லது அதற்கு சமனான அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதாவது தகைமையுடன் 8 வருட அனுபவம். அல்லது தேவைப்படுத்தப்படும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட இணையான துறையில் 2 வருடங்களுக்கு குறையாத சான்றிதழ்/ டிப்ளோமாவுடன் விஷேடத்துவ விடயப்பரப்பில் ஆகக்குறைந்தது 12 வருட அனுபவம்.
7.மீள்குடியேற்ற அலுவலர்
கல்வித்தகைமை :-
தேவைப்படுத்தப்படும் விஷேடத்துவ விடயப்பரப்பில் பட்டதாரிப்பட்டமொன்று அல்லது அதற்கு சமனான அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதாவது தகைமையுடன் 8 வருட அனுபவம். அல்லது தேவைப்படுத்தப்படும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட இணையான துறையில் 2 வருடங்களுக்கு குறையாத சான்றிதழ்/ டிப்ளோமாவுடன் விஷேடத்துவ விடயப்பரப்பில் ஆகக்குறைந்தது 12 வருட பட்டத்திற்கு பின்னரான தகைமை அனுபவம். அத்துடன் காணி சுவீகரித்தல் மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பான பணிகளில் 3 வருட அனுபவம்.
8.செயற்றிட்ட செயலாளர்
கல்வித்தகைமை :-
க.பொ.த (சா/த) பரீட்சையில் ஆங்கிலம் மற்றும் சிங்களம்/ தமிழ் மொழியில் 3 திறமைச்சித்தி அடங்கலாக 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றிலிருந்து பெறப்பட்ட செயலாளருக்கான கற்கைநெறி அல்லது 5 வருட அனுபவத்துடன் பட்டயம் பெற்ற செயலாளருக்கான பரீட்சைகளுக்கு ஆயத்தம் செய்பவர். அல்லது 3 வருட பட்டயம் பெற்ற செயலளர் ஒருவர்.
9.தொழில்நுட்ப அலுவலர்
கல்வித்தகைமை :-
தேவைப்படுத்தப்படும் விஷேடத்துவ விடயப்பரப்பில் பட்டதாரிப்பட்டமொன்று அல்லது அதற்கு சமனான அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதாவது தகைமையுடன் 8 வருட அனுபவம். அல்லது தேவைப்படுத்தப்படும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட இணையான துறையில் 2 வருடங்களுக்கு குறையாத சான்றிதழ்/ டிப்ளோமாவுடன் விஷேடத்துவ விடயப்பரப்பில் ஆகக்குறைந்தது 12 வருட பட்டத்திற்கு பின்னரான தகைமை அனுபவம். அத்துடன் வீதி/ கடுகதிப்பாதை நிர்மாணங்களில் தரக்கட்டுப்பாட்டு முறைமைகளில் குறைந்தது 5 வருட அனுபவம் கொண்டிருத்தல்.
10. முகாமைத்துவ உதவியாளர்
கல்வித்தகைமை :-
க.பொ.த (உ/த) தகைமை, கணணி சார் துறையில் சிறந்த அறிவு, சிங்களம்/ தமிழ் தட்டெழுத்து, ஆங்கிலத்தில் பணியாற்றக்கூடிய ஆற்றல். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றிலிருந்து பெற்ப்பட்ட பட்டமுடையவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
11.நிர்வாக உதவியாளர்
கல்வித்தகைமை :-
தேவைப்படுத்தப்படும் விஷேடத்துவ விடயப்பரப்பில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றிலிருந்து பெற்ற பட்டதாரிப்பட்டமொன்றுடன் 3 வருட அனுபவம்.
12.மீள் குடியேற்ற உதவியாளர்
கல்வித்தகைமை :-
தேவைப்படுத்தப்படும் விஷேடத்துவ விடயப்பரப்பில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றிலிருந்து பெற்ற பட்டதாரிப்பட்டமொன்றுடன் 3 வருட அனுபவம்.
13.CAD நில அளவைப் பட வரைஞர்
கல்வித்தகைமை :-
க.பொ.த (உ/த) பரீட்சை மற்றும் பட வரைஞர்களுக்கான டிப்ளோமா கல்வி நெறியில் சித்தியுடன் வீதி மற்றும் பாலம் வடிவமைப்பு வரைபடத் தயாரிப்புக்களில் ஆகக்குறைந்தது 5 வருட அனுபவம். Auto CAD & Civil 3D will be an advandage.
மின்சார பொறியியல் துறையில் கலைமானிப்பட்டம் பெற்றிருத்தல் மற்றும் பட்டய பொறியியலாளராகவிருத்தல் OR இலங்கை பொறியியல் நிறுவனத்தில் உறுப்பினராக இருத்தல். OR அதற்கு நிகரான துறைசார் கல்வி தகைமை கொண்டிருத்தல் மற்றும் 18 வருட பொறியியல் துறையில் (மின் விநியோக துறையாயிருப்பின் சிறப்பு) தொழில் அனுபவமும் 11 பில்லியன் ரூபாய்களை வருடாந்த புரள்வாக கொண்ட பொறியியல் நிறுவனத்தில் குறைந்தது 10 வருட உயர் முகாமைத்துவ பதவியில் பணியாற்றியிருத்தல்.
அரசாங்க வைத்தியசாலை ஒன்றில் தரம் II வைத்திய அதிகாரியாக ஆகக்குறைந்தது 15 வருட கால அனுபவமிருத்தல். பட்டப் பின்படிப்பு தகைமை சாதகமானதாக கவனத்திற் கொள்ளப்படும்.
சம்பளம்:- : (வருடாந்தம்)
2.மருத்துவ அதிகாரி
கல்வித்தகைமை :-
மருத்துவ அதிகாரியாக இலங்கை மருத்துவ கவுன்சிலில் பதிவு பதிவு செய்திருத்தல். அரசாங்க வைத்தியசாலையொன்றில் முன் அனுபவம் மேலிக தகைமையாகும்.
சம்பளம்:- :
(வருடாந்தம்) - ஆரம்ப தர மருத்துவ அதிகாரி
வருடாந்தம்) – II ம் தர மருத்துவ அதிகாரி
3.சிகிச்சை உத்தியோகத்தர்
கல்வித்தகைமை :- சுகாதார அமைச்சின் அரசாங்க வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை உத்தியோகத்தராக 3 வருட அனுபவம்.
பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து கணனி விஞ்ஞானம் or தகவல் தொழிநுட்பத்தில் இளமானிப் பட்டம் பெற்றவர்களாகவும், ASP NET, VB6,VC ++, Cyrstal report மற்றும் SQL Server போன்ற பிரதான தொழிநுட்ப துறைகளில் குறைந்தது 3 வருட அனுபவம்.
சம்பளம்:- 155600 – 215 x 10 – 240 x 4 – 320 x 15 – 360 x 7 = 26030/=
2. கணனி வன்பொருள் தொழிநுட்பவியலாளர் (Computer Hardware Tecnician)
கல்வித்தகைமை :-
க.பொ.த(சா/த) பரீட்சையில் சித்தி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் கணனி டிப்ளோமாவை பூர்த்தி செய்திருத்தல் மற்றும் இது தொடர்பிலான தொழில் அனுபவம் அவசியம். அத்துடன் கணனி தொடர்பிலான PC and Server Hardware in assembling, configuring, Upgrading and trouble shooting and networking என்பவற்றில் ஆழமான அறிவு அவசியம்.
சம்பளம்:- 14610 – 145 x 10 – 170 x 7 – 290 x 4 – 345 x 20 = 25310/=
=========================================
விவசாய அமைச்சுஹெக்டர் கொபபேகடுவ கமநல ஆராட்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து சமூகவியல், பொருளியல், பொருளியக்கவியல், புள்ளி விபரவியல், விவசாயம், போஷாக்கு அரசாங்க கொள்கைகள், பால்நிலைக் கற்கைகள், தொடர்பாடல் ஆகியவற்றில் பொருத்தமான பாடஇணைப்புக்களில் இளமானிப்பட்டம் மற்றும் பட்டப்பின் படிப்பு தகைமையுடன் குறைந்த பட்சம் 18 வருட ஆராட்ச்சி அனுபவத்தோடு அதில் 05 வருடங்கள் கூட்டுத்தாபனம், சபை or மதிப்பு வாய்ந்த வர்த்தக தாபனம் ஒன்றில் சிரேஷ்ட ஆராட்ச்சி உத்தியோகத்தர் மட்ட பதவி வகித்தல்.
சம்பளம்:- H M 1 – 2 (39,255 – 15 x 100 – 55,755)
2.சிரேஷ்ட ஆராய்ச்சி உத்தியோகத்தர் – 04
கல்வித்தகைமை :- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து சமூகவியல், பொருளியல், பொருளியக்கவியல், புள்ளி விபரவியல், விவசாயம், போஷாக்கு அரசாங்க கொள்கைகள், பால்நிலைக் கற்கைகள், தொடர்பாடல் ஆகியவற்றில்/ பொருத்தமான பாட இணைப்புக்களில் சம்மந்தப்பட்ட துறையில் 2 வது கீழ் வகுப்பொன்றில் விசேட பட்டம் அத்துடன் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்த பட்சம் 1 வருடத்தைக் கொண்ட பட்டத்திற்கு பிந்திய ஆராய்ச்சிப் பட்டம். அல்லது பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து சமூகவியல், பொருளியல், பொருளியக்கவியல், புள்ளி விபரவியல், விவசாயம், போஷாக்கு அரசாங்க கொள்கைகள், பால்நிலைக் கற்கைகள், தொடர்பாடல் ஆகியவற்றில்/ பொருத்தமான பாட இணைப்புக்களுடன் சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் அத்துடன் 2 வருடம் கொண்ட பட்டத்திற்கு பிந்திய ஆராட்ச்சிப் பட்டம் அத்துடன் சமூகவியல், பொருளியல், பொருளியக்கவியல், புள்ளி விபரவியல், விவசாயம், போஷாக்கு அரசாங்க கொள்கைகள், பால்நிலைக் கற்கைகள், தொடர்பாடல் ஆகியவற்றில்/ சம்பந்தப்பட்ட துறையில் பி.எச்.டி கொள்கை, பால்நிலைக்கற்கைகள், தொடர்பாடல் ஆகியவற்றில் or சம்பந்தப்பட்டதுறையில் 1 வது பட்டத்தினை பெற்ற பின் குறைந்தது 8 வருட அனுபவம்.
சம்பளம்:- Ar2 (34,550 – 10 x 925 – 43800)
3.ஆராய்சி உத்தியோகத்தர்
கல்வித்தகைமை :-
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து சமூகவியல், பொருளியல், பொருளியக்கவியல், புள்ளி விபரவியல், விவசாயம், போஷாக்கு அரசாங்க கொள்கைகள், பால்நிலைக் கற்கைகள், தொடர்பாடல் ஆகியவற்றில்/ பொருத்தமான பாட இணைப்புக்களில் சம்மந்தப்பட்ட துறையில் 2 வது கீழ் வகுப்பொன்றில் விசேட பட்டம் அத்துடன் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்த பட்சம் 1 வருடத்தைக் கொண்ட பட்டத்திற்கு பிந்திய ஆராய்ச்சிப் பட்டம். அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து சமூகவியல், பொருளியல், பொருளியக்கவியல், புள்ளி விபரவியல், விவசாயம், போஷாக்கு அரசாங்க கொள்கைகள், பால்நிலைக் கற்கைகள், தொடர்பாடல் ஆகியவற்றில்/ பொருத்தமான பாட இணைப்புக்களுடன் சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் அத்துடன் 2 வருடம் கொண்ட பட்டத்திற்கு பிந்திய ஆராட்ச்சிப் பட்டம் அத்துடன் சமூகவியல், பொருளியல், பொருளியக்கவியல், புள்ளி விபரவியல், விவசாயம், போஷாக்கு அரசாங்க கொள்கைகள், பால்நிலைக் கற்கைகள், தொடர்பாடல் ஆகியவற்றில்/ சம்பந்தப்பட்ட துறையில் பி.எச்.டி கொள்கை, பால்நிலைக்கற்கைகள், தொடர்பாடல் ஆகியவற்றில் or சம்பந்தப்பட்டதுறையில் 1 வது பட்டத்தினை பெற்ற பின் குறைந்தது 8 வருட அனுபவம்.
சம்பளம்:- Ar1 (24,725 – 5 x 550 – 5 x 645 – 15 x 770 - 42250)
4.சிரேஷ்ட புள்ளிவிபரவியல் உத்தியோகத்தர்
கல்வித்தகைமை :-
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் சம்பந்தப்பட்ட துறையில் இளமானிப்பட்டம், அத்துடன் சம்பந்தப்பட்டதுறையில் 3 வருடங்களை கொண்ட பட்டத்துக்கு பின்னரான அனுபவம். க.பொ.த(சா/த) பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் திறமைச் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
சம்பளம்:- M M 1 – 1 (25640 – 3 x 665 – 7 x 735 – 15 x 925 - 46655)
5.தகவல் வெளியீட்டு உத்தியோகத்தர் – தமிழ்/ ஆங்கிலம்
கல்வித்தகைமை :-
அரசாங்க திணைக்களம்/ கூட்டுத்தாபனம்/ சபை/ மதிப்பு வாய்ந்த தாபனம் ஒன்றில் குறைந்த பட்சம் பதவியில் ஒரு வருட தகுதி வாய்ந்த அனுபவத்துடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து விடயமொன்றாக தமிழ்/ ஆங்கிலத்துடன் சமூக விஞ்ஞானங்கள் துறையில் இளமானிப்பட்டம். க.பொ.த(சா/த) பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் திறமைச் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
சம்பளம்:- JM 1 – 2 (20890 – 10 x 365 – 18 x 550 - 34400)
6. தொழிநுட்ப உதவியாளர் – 01
கல்வித்தகைமை :-
சிங்களம்/ தமிழ், ஆங்கிலம், கணிதம் பாடங்கள் உட்பட 4 பாங்களில் திறமைச் சித்தியுடன் ஒரே அமர்வில் க.பொ.த (சா/த) பரீட்சையில் சித்தி. க.பொ.த (உ/த) பரீட்சையில் அவசியமான பாடங்களில் சித்தி அடைந்ததன் மூலம் 3ம் நிலை கற்கை நெறியொன்றை பின்பற்றுவதற்கான செயல் நிறைவேற்ற மட்டத்தை சாதித்தவர்கள்.
சம்பளம்:- MA 2 – 2 (14610 – 10 x 145 – 7 x 170 – 4 x 290 – 20 x 345 – 25310)
7.காட்சி உதவி தொழிநுட்பவியலாளர் – இலத்திரனியல் – 01
கல்வித்தகைமை :-
சிங்களம்/ தமிழ், ஆங்கிலம், கணிதம் பாடங்கள் உட்பட 4 பாங்களில் திறமைச் சித்தியுடன் ஒரே அமர்வில் க.பொ.த (சா/த) பரீட்சையில் சித்தி. க.பொ.த (உ/த) பரீட்சையில் அவசியமான பாடங்களில் சித்தி அடைந்ததன் மூலம் 3ம் நிலை கற்கை நெறியொன்றை பின்பற்றுவதற்கான செயல் நிறைவேற்ற மட்டத்தை சாதித்தவர்கள்.
சம்பளம்:- MA 2 – 2 (14610 – 10 x 145 – 7 x 170 – 4 x 290 – 20 x 345 – 25310)
சிங்களம்/ தமிழ், ஆங்கிலம், கணிதம் பாடங்கள் உட்பட 4 பாங்களில் திறமைச் சித்தியுடன் ஒரே அமர்வில் க.பொ.த (சா/த) பரீட்சையில் சித்தி. க.பொ.த (உ/த) பரீட்சையில் அவசியமான பாடங்களில் சித்தி அடைந்ததன் மூலம் 3ம் நிலை கற்கை நெறியொன்றை பின்பற்றுவதற்கான செயல் நிறைவேற்ற மட்டத்தை சாதித்தவர்கள்.
சம்பளம்:- MA 2 – 2 (14610 – 10 x 145 – 7 x 170 – 4 x 290 – 20 x 345 – 25310)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.