யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சி Jaffna International Trade Fair-2020 நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.நகரின் முற்றவெளி மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 11 ஆவது தடவையாக இந்த ஆண்டு இடம்பெறுகின்றது.
நேற்று (24) வெள்ளிக்கிழமை ஆரம்பித்த கண்காட்சி இன்று (25) சனிக்கிழமை மற்றும் நாளை (26) மூன்று தினங்கள் நடைபெறவுள்ளன
கண்காட்சியை வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ர்ஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
சிறுவர்கள் , பெரியவர்கள் என பலரும் வருகை தந்து கண்காட்சியை பார்வையிடுவதுடன் பொருட்களையும் கொள்வனவு செய்துவருகின்றனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.