Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகப் பிரவேசம் கிடைக்காத மாணவர்களுக்கான அரசின் வட்டியில்லா இலகு கடன் திட்டம்

பிரசுரிக்கபட்ட திகதி: 21/12/2020 (திங்கட்கிழமை)
முற்குறிப்பு: இது மிக முக்கியமான பதிவு என்பதனாலும், ஏராளமான விடயங்கள் உள்ளடக்கமாக இருப்பதனாலும் மிகவும் சுருக்கமாக பதிவிடப்படுகிறது. தேவை உள்ளவர்கள் மேலதிக தகவல்களுக்காக சற்று முயற்சி செய்யவும் வேண்டும். அதற்கான இணைப்புக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
 
-    அரச பல்கலைக்கழக வாய்ப்புக் கிட்டாத அனேக மாணவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டுப்பல்கலை வாய்ப்புக்களுக்கான முதலீடு அதிகம் என்பது திண்ணம்.
 
-    அத்தகைய மாணவர்களுக்கு அரசு இத்திட்டத்தை அறிவித்துள்ளது.
 
-    உச்ச பட்ச மூன்று தடவைகளின் கீழ் 2017, 2018, 2019 ஆம் ஆண்டு உயர்தரத்தில் தோற்றி ஒரே அமர்வில் 03 (S) சாதாரண சித்தியுடன் பொதுச்சாதாரண பரீட்சையில் 30 புள்ளிகளைப் பெற்றிருக்க வேண்டுமென்பது விண்ணப்பிப்பதற்கான அடிப்படை நிபந்தனை ஆகும்.
 
 
-    SLIIT, AQUINAS, NSBM, CINEC, SIBA, ICASL, SCL, HORIZON, KIU, SLTC, ESOFT, SAEGIS, ICBT, BCI, IOC போன்ற பட்டப்படிப்பு நெறிகளை வழங்கும் உயர் கல்வி நிறுவகங்களில் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவின் அங்கீகாரம் பெற்ற பட்டப்படிப்பு நெறிகளைத் தொடர முடியும்.
 
-    இவ் உயர் கல்வி நிறுவகங்களில் Physical Science, Biological Science, English Special Degree, Psychology, IT, ICT, Computer Networking, Software Engineering, MIS, Pharmaceuticals, Cosmetics, Acupuncture, Biomedical Science, Mobile Computing, Multimedia, Computer Science, Interior Design, Environmental Technology, Chemical Science, Civil Engineering, Automotive Engineering, Telecommunication Engineering, Mechanical Engineering, Electronics, Mechatronics, Agricultural Technology, Management, Accounting, Finance, Project Management, Logistics, Transportation, Supply Chain Management, Tourism, Banking, Hospitality Management, Marketing, Human Resources, Industrial Management, Mathematics, Digital Marketing என சமகால தொழில்துறைக்குத் தேவையான ஏராளமான பட்டப்படிப்புகளைத் தொடர முடியும்.
 
-    உச்ச பட்சமாக Rs. 800,000 (எட்டு இலட்சம்) வட்டியற்ற கடன் (Interest free loan) பெற முடியும்.
 
-    பட்டத்தைப் பூர்த்தி செய்த பின் ஒரு வருட சலுகைக் காலத்தின் பின்னர் 7 அல்லது 8 ஆண்டுகளில் மீளச் செலுத்த முடியும். ஒரு வருட சலுகைக் காலத்தினுள் எவ்வித கொடுப்பனவும் செலுத்தத் தேவை இல்லை.
 
-    தேவைப்படின், உச்ச பட்சமாக Rs. 300,000 (மூன்று இலட்சம்) உதவிக் கடனும் (Stipend Loan) பெற முடியும்.
 
-    இதற்கான online மூலமான விண்ணப்பங்கள் நாளை 2020.12.21 முதல் 2021.01.31 ஏற்கப்படும். இறுதி நேரம் வரை காத்திராமல் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பியுங்கள். அதற்கான இணைப்பு https://studentloans.mohe.gov.lk/loan_application/யில் காணப்படுகிறது.
 
-    மேலதிக தகவல்களை 0112879724 or 0115115203 or 0112879722 என்ற தொலைபேசி ஊடாக அல்லது dsls@mohe.gov.lk என்ற மின்னஞ்சல்ஊடாகஅல்லது https://studentloans.mohe.gov.lk/loan_application/index.php/Login_Action/download_guide_book/student_guide_book_tamil.pdf  என்ற முகவரியில் காணப்படும் கையேட்டினூடாக அல்லது 2020.12.20 நாளிதள்களினூடாகப் பெற முடியும்.
 
மாணவர்களே, நல்ல ஒரு பட்டப்படிப்பினைப் பெற அரசு வழங்கும் பொன்னான வாய்ப்பாகும்.
 
நிதிப் பிரச்சினைகளுடன் உயர்கல்வியைத் தொடர முடியாமல் தவிக்கும் மாணவர்கள் இதனை உடனே பயன்படுத்துங்கள்.
 
 
எப்.எச்.ஏ.ஷிப்லி,
(ஆலோசகர் - சித்தி ஹமீதா பவுண்டேஷன்)
சிரேஷ்ட விரிவுரையாளர்,
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.
(FB)

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 
k.Nithushan (Sri Lanka) Posted Date: December 21, 2020 at 23:28 
மிகவும் பயன் உள்ள தகவல்.நான் இதன் மூலம் தற்பொழுது SLIIT இல் இறுதியாண்டு படித்து கொண்டு இருக்கின்றேன்.


எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
சோதிசிவம் நினைவாக துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற சிலம்பாட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)
ஆதிவைரவ சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2024 (சனிக்கிழமை)
காண்டாவனம் (அக்னி நட்சத்திரம்) இன்று ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2024 (சனிக்கிழமை)
சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/05/2024 (வெள்ளிக்கிழமை)
நாகபட்டினம் காங்கேசந்துறை பயணிகள் கப்பல் சேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 03/05/2024 (வெள்ளிக்கிழமை)
துள்ளுகுடியிருப்பு ரோமன் க. த. க பாடசாலைக்கு உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 02/05/2024 (வியாழக்கிழமை)
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - ஐயாத்துரை பத்மநாதன் (அப்பர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 28/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
VEDA தை மாத கணக்கறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 28/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - சண்முகசுந்தரம் அழகேந்திரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - சிவசுப்பிரமணியம் பங்கைற்செல்வம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/04/2024 (வியாழக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - கமலலோசனா பூபாலசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2024 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - பரமானந்தவேல் தனலெட்சுமி
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2024 (புதன்கிழமை)
தேரேறி வருகின்றாள் எங்கள் தேசமன்னன் வளவுக்காரி.
பிரசுரிக்கபட்ட திகதி: 22/04/2024 (திங்கட்கிழமை)
இன்றைய நாளில் - இலங்கையின் மிகப்பெரிய செல்வச்சந்நிதி தேர் எரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/04/2024 (சனிக்கிழமை)
மரண அறிவித்தல் - சூசைப்பிள்ளை பெஞ்சமின் அருமைநாயகம் (பொறியியலாளர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 17/04/2024 (புதன்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் வேட்டைத் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 16/04/2024 (செவ்வாய்க்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி கமலலோசனோ பூபாலசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - கிருஷ்ணபிள்ளை நிரஞ்சனகுமார்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
குரோதி வருடப்பிறப்பு புண்ணிய கால விசேட பூசைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/04/2024 (சனிக்கிழமை)
க.பொ.த உயர் தர கணித விஞ்ஞான வகுப்புகளிற்கான நிதிக்கோரிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 12/04/2024 (வெள்ளிக்கிழமை)
Toronto ஒன்றுகூடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/04/2024 (வியாழக்கிழமை)
வல்வை கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2024 (புதன்கிழமை)
5ம் ஆண்டு நினைவஞ்சலி - அமரர் முத்துக்குமாரு தங்கவேல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2024 (புதன்கிழமை)
சேவை நலன் பாராட்டுக்கள் மடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2024>>>
SunMonTueWedThuFriSat
   1234
56
7
8
9
10
11
1213
14
15161718
19
20
21
22
23
2425
26
2728293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai