வீ.ம.வித்தியாலயத்தில் கால்கோள் விழாவும் பொங்கல் விழாவும்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/01/2019 (புதன்கிழமை)
தொண்டைமானாறு வீரகத்திபிள்ளை மகா வித்தியாலயத்தில் கால்கோள் விழாவும் பொங்கல் நிகழ்வும் 17.01.2019 வியாழக்கிழமை காலை வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக ஓய்வுநிலை அதிபர் திரு பூ. சக்திவேல் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
தரம் 1 இல் புதிதாக இணைந்த மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.