Boundary Layer Technologies என்னும் நிறுவனம் விமானங்களுக்கு ஈடாக விலை கூடிய மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய பொருட்களை (High value, time-critical cargo) காவிச் செல்லக் கூடிய அதிவேக கொள்கலன் கப்பலை செய்யவுள்ளது.
இதன் மூலம் காவு செலவு (Fright) நான்கு மடங்காக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கப்பல் மூலம் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு 3-7 நாட்களில் பொருட்களை கொண்டு செல்லமுடியும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.