தேசிய மட்ட போட்டியில் வடமாகாணம் சார்பாக ஹாட்லிக் கல்லூரி மாணவன் செல்வன் ர.றஜிந்தன் Engineering Technology & Manufacturing பிரிவில் 2ம் இடத்தினையும், யாழ் இந்துக்கல்லூரி மாணவன் செல்வன் சி.விந்துயன் Entertainment & Fun பிரிவில் 2ம் இடத்தினையும், மெதடிஸ்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவி செல்வி இ.எழிலினி Health & Medical Science பிரிவில் 3ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.
இவர்களுக்கான பதக்கங்கள், சான்றிதழ்கள், பணப் பரிசில்கள் கல்வி அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை 10.12.2019 அன்று வழங்கி கெளரவிக்கப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.