கரணவாய் அன்னாசிலையடியைச் சேர்ந்தவரும், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் தரம்11 இல் கல்வி கற்பவருமான ஜி.கிருஷிகன் என்பவரே உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரொனாத் தொற்றுக்குள்ளாகி சில நாட்களுக்கு முன்னர் குணமடைந்திருந்த நிலையில் அவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.(உதயன்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.